புதன், 17 அக்டோபர், 2012

நட்பை பற்றி 1000கதைகள்

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 2
நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
[நண்பன் - தோழன் தோழி இருவரையும் குறிக்கும்]

1.
நட்பை
பற்றி 1000கதைகள் இருக்கிறதுநமக்கான கதையும்உருவாகிக்கொண்டிருக்கிறதுநம்முடைய அன்பான நட்பால்

2.இதயத்துல
ஏகப்பட்ட பிளாட்டுகள்
இருக்கும்
அதுல அதிகமான பிளாட்டுகளை
நண்பர்களுக்கு ஒதுகுங்க ஹி ஹி ஹி

இதயத்தை மொய்க்கும் அன்புள்ள நண்பர்களுக்கும் அன்புள்ள தோழிகளுக்கும் நன்றி- அன்புடன் ஓம்

அட நண்பர்களே[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! இப்படி கண்ணை மூடி 20 நிமிடம் தியானம் பண்ணிட்டு படுத்த்துதான் பாருங்களேன்

- அன்புடன் ஓம்நல்லா சாப்டுட்டு நிம்மதியா கனவு கானுங்க

[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவுகளையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!- அன்புடன் ஓம்

அன்பான காலை வணக்கம் நண்பர்களே

ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************
 "கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..."
"யாரு... எமனா?"
"இல்லை.... தமன்னா!"
*****************
 "ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?"
"யோவ் அவன் "போட்டது" அசிஸ்டெண்ட் கமிஷனரை!"
***********
ஒருவன் பொருள்களை வாங்குவதற்காகப் பல கடைகளுக்குச் சென்றான். எங்கே குடையை வைத்து விட்டோம் என்பது அவனுக்கு மறந்து விட்டது. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான். கடைசியாக ஒரு கடைக்காரர் குடையை அவனிடம் தந்தார்.
******************
"இந்த ஊர்லேயே நீங்க ஒருத்தர் தான் நேர்மையானவர். என் குடையை திருப்பிக் கொடுத்திட்டீங்க. மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள். நான் குடையைக் கடையில் விட்டுட்டுப் போகவே இல்லை என்று சொன்னார்கள்" என்றான்.
*****************************************************************************
2.அழகே நலமா?
சீதாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிராமல் இருக்கும்.
வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்
 ********************************************************************************
3.அன்பே நலமா?
கேரட்டை சுத்தம் செய்து சாறு எடுத்து, அந்தச் சாற்றை தினமும் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள் குறையும்.
 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
**********************************************************************************
2..தலையெழுத்தை படைப்புக்கடவுளான பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம். அதனால் இதற்கு பிரம்ம லிபி என்றும் பெயருண்டு. இதன்படி நவக்கிரகங்களும் மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ ஏற்படுத்துகின்றன. இறைபக்தியால் மட்டுமே பிரம்மலிபியை மாற்ற முடியும். அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் போற்றும்போது, நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே என்று குறிப்பிடுகிறார். இதனால் தான், பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று சொல்லுவர்.ஆதலால் NANBARGALE நம்முடைய தலை எழுத்தை மாற்ற பக்தி,பரிகார,ஜெபம்,தானம்,தருமம்,மக்கள்சேவை,ஜீவராசிகளிடம் அன்பு
முதலியவற்றை கடை பிடிப்போம்.
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இது தலை எழுத்தை மாற்றும் மந்திரம் இது
******************************************************************************* 
நட்பை பற்றி
நாலடியாரும் வள்ளுவரும்
பேசி பயன்
என்ன
நம் இதயம்
பேசி பழகட்டும்
**********
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*
கிருஸ்ணன் – குசேலன்
 சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார்
 கர்ணன் – துரியோதனன்
 ஓம் - ?
 என்ன்னோடு – அந்த இடத்தை
 நிரப்ப யார்
 இருக்கிறீர்கள்?
*
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496

சனி, 13 அக்டோபர், 2012

அன்பான காலை வணக்கம் நண்பர்களே

ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************
மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்... சுமதி: ஏன்?.. மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது..
***
வந்தவர்: என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர். டாக்டர்: அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க? வந்தவர்: பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல...
"சுவரில் நோட்டீஸ் ஒட்டுங்கள்-னு எழுதி வெச்சிருக்கீங்களே? ஏன்?" "ஒட்டாதேன்னா எவன் கேக்கறான்?"
 *****************************************************************************
2.அழகே நலமா?
வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், சந்தனப்பொடி ஒரு ஸ்பூன், கடலைமாவு ஒரு ஸ்பூன் எடுத்து மூன்றையும்  நன்கு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக மாறுவதை பார்க்கலாம்.
 ********************************************************************************
3.அன்பே நலமா?
சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம்உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.

 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத ச்சர்பின்மை மனதில் வலரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
2.ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்ஞானாயை கமலதாரிண்யைசக்தியை சிம்ஹ வாஹின்யைபலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹஓம் மகாலட்சுமியை நமஹ
என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
**இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்
 போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*ரோஜா கூட்டம்
மட்டுமா அழகு
எங்கள் நட்புகூட்டமும்தான்
அழகு
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*
கிருஸ்ணன் – குசேலன்
 சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார்
 கர்ணன் – துரியோதனன்
 ஓம் - ?
 என்ன்னோடு – அந்த இடத்தை
 நிரப்ப யார்
 இருக்கிறீர்கள்?
*
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு          ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள்          குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள்          ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த    உலகை       மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496

வெள்ளி, 12 அக்டோபர், 2012

அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************

பிச்சைக்காரன் 1: அதோ உண்டியல் குலுக்கிக்கிட்டுப் போறாரே கட்சித்தலைவர். அவரும் நம்மளப் போலத்தான். பிச்சைக்காரன் 2: எப்படி சொல்றே... பிச்சைக்காரன் 1: அவருக்கு வசதி இருந்தும் பிச்சை எடுக்கிறாரு, நாம வசதியில்லாம பிச்சை எடுக்கிறோம்.
**
"டாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்?" "ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!"
**
"வாழ்க்கையில சில விஷயங்கள் நடக்காமல் இருந்தால் நல்லா இருக்கும்!" "நாம காதலிச்சதைச் சொல்றேளா?" இல்லே! நம்ம கலியாணம் நடக்கப் போறதைச் சொல்றேன்!"
*****************************************************************************
2.அழகே நலமா?
வாழப்பழம்,எலுமிச்சை சாறு கொஞ்சமா எடுத்துசேர்த்து தினமும் முகத்தில் ஃபேசியல் செய்து வந்தால் முகம்மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.தேவையில்ல அழுக்கு தோல் வியாதிகல்,கரும்புல்லிகள் அகலும்
 ********************************************************************************
3.அன்பே நலமா?
இஞ்சி சாறோட தேன் கலந்து குடிங்க 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். தினமும் கொஞ்சம் அதிகமாக நீர் விட்டு பருகுங்கள் வயிற்றுப்புண் உல்ளவர்கள்
 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத ச்சர்பின்மை மனதில் வலரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
2.கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸலநமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய
(ஓ அங்காரக! சீக்கிரத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும் என்பது இதன் பொருள்.)
  3.**விளம்பரப்படுத்த வேண்டாம்
பக்தியை
விளம்பரப்படுத்தினால்
அது
உண்மையாகவே பிறரையும்
பக்திசெய்ய தூண்டும்
நல்ல நோக்கமுடயதாக
இருக்கட்டும்
**இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்
 போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*
கிருஸ்ணன் – குசேலன்
 சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார்
 கர்ணன் – துரியோதனன்
 ஓம் - ?
 என்ன்னோடு – அந்த இடத்தை
 நிரப்ப யார்
 இருக்கிறீர்கள்?
*
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496

இன்றைய நட்பு வரிசயில் -7 அன்பு தம்பி புதுகை கதிர் மைந்தன் நாகு

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 3
இன்றைய நட்பு வரிசயில் -7 அன்பு தம்பி புதுகை கதிர் மைந்தன் நாகு நண்பா நலமா?

[நண்பன் - தோழன் தோழி இருவரையும் குறிக்கும்]
சந்தொஷம் பெருக்கட்டும்
நமது நட்பு
சாதனை படைக்கட்டுகம்
நமது நட்பு
சசிக்குமார் சமுத்திரக்கனியை போல

இதயத்தை மொய்க்கும் அன்புள்ள நண்பர்களுக்கும் அன்புள்ள தோழிகளுக்கும் நன்றி- அன்புடன் ஓம்

அட நண்பர்களே[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! இப்படி கண்ணை மூடி 20 நிமிடம் தியானம் பண்ணிட்டு படுத்த்துதான் பாருங்களேன்

- அன்புடன் ஓம்நல்லா சாப்டுட்டு நிம்மதியா கனவு கானுங்க

[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவுகளையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!- அன்புடன் ஓம்
8056156496

வியாழன், 11 அக்டோபர், 2012

அன்பு தம்பி மாரிமுத்து எனக்கு மெசேஜ் பண்ணது
நன்றி மாரிமுத்து
- அன்புடன் R.P.OM

ஓம் என்னும் மந்திரத்திற்குள்
இவ்வளவு அர்த்தங்களா???
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல
விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய
இறைவனே! ஜீவனாகிய
என்னை சேர்த்துக்கொள், என்பது இதன்
பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம்
என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே,
சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா,
முருகா என்றெல்லாம் அவரவர்
இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம்
முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு,
ஓம் சிவாயநம என்று சொல்லும் போது,
அந்தந்த தெய்வங்களிடம்
என்னை உன்னோடு சேர்த்துக்கொள்
என்று பொருள் தெரிந்தோ,
தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம்
வரும்போது, இந்த மந்திரம்
சொன்னதற்குரிய பலன் உறுதியாகக்
கிடைக்கும். பிறப்பற்ற நிலையும்
பரமானந்தமும் ஏற்படும்.
ஓம் என்னும் மந்திரத்திற்குள்
சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,,
காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார
மூர்த்தியாகிய ருத்திரனும்
அடக்கம்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன்
மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக
வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த
நியாயமான கோரிக்கைகள்
நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள்
நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்த
ோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர்
இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த
நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள்
“ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும்
மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க
அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில்
இருந்து ஜபித்தால் பலன்
கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால்
பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த
மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,
குறைந்தது ஒரு லட்சம்
உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க
ஆரம்பிக்கும்.உங்கள் உடலின்
மின்சக்தி மற்றும் காந்த
சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன்
ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.
வேப்பங்குச்சியால் குழந்தைகள்
நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள்
கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண
விபூதியில் “ஓம்” என
எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள்
நீங்கும். ஒரு எலக்ட்ரானிக்
எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண
மனிதனின் மின் சக்தியை அளக்க
வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம்
என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின்
மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போத
ு இருவருக்குமுள்ள
வேறுபாடு நன்கு தெரியும். வாகனம்
ஓட்டும்போதும், தெருவில்
நடக்கும்போதும் எந்த மந்திரமும்
ஜபிக்கக் கூடாது.